Certificate Course in Television and Radio Programme Presenting -
Tamil Medium

தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சி தொகுப்பு தொடர்பான சான்றிதழ் கற்கைநெறி

About this course

This well-structured, academic and career oriented course is especially designed to provide an entry-level qualification for those seeking a career platform in the field of Television and Radio Programme Presenting

இந்த கற்கைநெறியானது சிறப்பான கட்டமைப்புடன், தொழில் மற்றும் கல்வி சார்ந்து கட்டமைக்கப்பட்டுள்ளதுடன், குறிப்பாக தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சி தொகுப்பு சார்ந்து தொழிலை நாடுபவர்களுக்கான பிரவேசத்தகுதியை வழங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

All the sessions of this course are conducted by well-experienced media personalities and the practical lessons are held at Stein Studios, News 1st and at the MTV/MBC Depanama Broadcasting Station.

இந்த கற்கைநெறியின் அனைத்து அமர்வுகளும் நன்கு அனுபவம் வாய்ந்த ஊடக பிரபலங்களால் நடத்தப்படுகின்றன, மற்றும் நடைமுறை கற்கை Stein கலையகம், News 1st மற்றும் சக்தி TV / சக்தி FM தெப்பானம ஒலி, ஒளிபரப்பு நிலையங்களில் நடைபெறும்.  

DURATION

3 months

suitable for

18-35 years

Medium

Tamil

APPLY NOW

Course content
கற்கைநெறி உள்ளடக்கம்

Module 1

An Introduction to Electronic Media - Role of a TV / Radio Presenter
இலத்திரனியல் ஊடகத்துறை அறிமுகம் - ஒரு தொலைக்காட்சி/ வானொலி தொகுப்பாளரின் வகிபாகம்

Module 2

Television Presenting (Live, Recorded Programmes and News)
தொலைக்காட்சி நிகழ்ச்சித்தொகுப்பு (நேரலை,பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகள்)

Module 3

Radio Presenting (Live, Recorded Programmes and News)
வானொலி நிகழ்ச்சித்தொகுப்பு (நேரலை,பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகள்)

* With Practical English Lessons

selection process
தெரிவு செயன்முறை

Evaluation process
மதிப்பீட்டு செயன்முறை

End Module Assessments - பாடத்தொகுதி நிறைவு மதிப்பீடு

Individual Assignments - பிரத்தியேக மதிப்பீடு

Group Assignments - குழுமதிப்பீடு

Final Examination - இறுதித்தேர்வு

Reflective Notes - வெளிப்பாட்டுத்திறன்

other activities
ஏனைய செயற்பாடுகள்

Field Visits - கள விஜயம்

Presentations - முன்னளிக்கைகளுக்கான வாய்ப்புகள்

Guest Lectures - விருந்தினர் விரிவுரைகள்

Exposure to Electronic Media related CSR Projects - பெருநிறுவன சமூக பொறுப்பு செயற்பாட்டு திட்டங்களில் பங்கேற்பதற்கான வாய்ப்பு

other courses

Diploma in Electronic Media

VIEW COURSEApply now

Certificate Course in Television & Radio Programme Presenting - sinhala

VIEW COURSEApply now